மேசையும் அமரும் திசையும்
- கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமருங்கள்.
- உங்கள் பின்னால் கதவோ ஜன்னலோ அல்லாமல் உறுதியான சுவர் இருக்கட்டும்.
- புத்தகங்களையும் கோப்புகளையும் தெற்கு அல்லது மேற்குச் சுவர்களில் வையுங்கள்.
- கணினியையும் மின் சாதனங்களையும் அறையின் தென்கிழக்கில் வையுங்கள்.
- வீட்டிலேயே வியாபாரம் என்றால், பணப்பெட்டியை வடக்கில், வடக்கு நோக்கித் திறக்கும்படி வையுங்கள்.
